தேடல் · Search: மிகுந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

மிகுந்த mikunta உரிச்சொல் · Expressive
அதிகமான
மிகுந்து mikuntu prefix
பெருக்கி, (குறள் 475).
Hypabyssal
high maintenance
அதி ati பெயர்ச்சொல் · Noun variant
மிகுந்த
ஊர்ப்பட்ட ūrppaṭṭa பெயர்ச்சொல் · Noun variant
மிகுந்த
கலித்த kalitta variant
மிகுந்த — flourishing, in excess
கேழ்த்த kēḻtta பெயர்ச்சொல் · Noun variant
நிறங்கொண்ட
திடீர் tiṭīr பெயர்ச்சொல் · Noun variant
சடுதி
பரம parama உரிச்சொல் · Expressive variant
மேலான — best, very, great, heavenly
மகா makā உரிச்சொல் · Expressive variant
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--महत्--மஹத்
மிக்க mikka உரிச்சொல் · Expressive variant
மிகுந்த
மிகுதூண்டல் mikutūṇṭal similar
ஏற்கெனவே உள்ள ஒரு பொரு ளுடன்கூட ஒன்றைக்கொண்டு வருதல் அல்லது தூண்டுதல். — superinduce
மீக்குணம் mīkkuṇam பெயர்ச்சொல் · Noun similar
பெருமிதமாய் நடக்குந் தன்மை
ஆறு āṟu பெயர்ச்சொல் · Noun meaning
பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி.
நள் naḷ meaning
செழுமையான — fertile
நல் nal பெயர்ச்சொல் · Noun meaning
நல்ல
ஈரி īri பெயர்ச்சொல் · Noun meaning
கனிவான, இரக்கமான உள்ளம் கொண்டவள்.
ஈதி īti பெயர்ச்சொல் · Noun meaning
ஆறு பெருங்கேடுகளால் ஒரு நாட்டிற்கு ஏற்படும் பெரும் தீங்கு. அவையாவன மிகுந்த மழை, மழியின்மை, எலி,விட்டில், கிளி, அரசின்மை ஆகிய ஆறு பெருங்கேடுகள்.
எஃகு eḵku பெயர்ச்சொல் · Noun meaning
உருக்கு
அடவி aṭavi பெயர்ச்சொல் · Noun meaning
மரங்களும் பத்தைகளும் அடர்ந்த காட்டுப்பகுதி — jungle
கொழி koḻi வினைச்சொல் · Verb meaning
முறம், சல்லடை முதலியவைகளில் தானியங்களைச் சலி; புடை
ஆன்ற āṉṟa பெயர்ச்சொல் · Noun meaning
மாட்சிமைப்பட்ட
காமி kāmi பெயர்ச்சொல் · Noun meaning
காம இச்சை மிகுந்தவன்
இடம் iṭam பெயர்ச்சொல் · Noun meaning
இடம் (தி.நி).