பேக்ட்ஸ்

pēkṭs
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(பிளக்சிபிள் ஏசி டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ்) நெகிழ் செலுத்தும் அமைப்புகள். திண்ம நிலைக்கட்டுப்படுத்திகள் அடிப்படையில் அமைந்தவை. ஆற்றல் அலைக்கழிவுகளைக் குறைக்கவல்லவை. பொதுவாக, இவை மிகுந்த விரைவு, துல்லியம், நம்புமை ஆகிய மூன்று சிறப்பியல்புகளைக் கொண்டவை — FACTS
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 159)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zvmcj5j4/

தமிழ்
“பேக்ட்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zvmcj5j4/
APA
Oliyon Research. (2026). பேக்ட்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zvmcj5j4/
MLA
"பேக்ட்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zvmcj5j4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment