{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zvmcj5j4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zvmcj5j4/", "kind": "word", "headword": "பேக்ட்ஸ்", "romanization": "pēkṭs", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:35.366133+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(பிளக்சிபிள் ஏசி டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ்) நெகிழ் செலுத்தும் அமைப்புகள். திண்ம நிலைக்கட்டுப்படுத்திகள் அடிப்படையில் அமைந்தவை. ஆற்றல் அலைக்கழிவுகளைக் குறைக்கவல்லவை. பொதுவாக, இவை மிகுந்த விரைவு, துல்லியம், நம்புமை ஆகிய மூன்று சிறப்பியல்புகளைக் கொண்டவை", "needs_definition": false, "gloss_en": "FACTS", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 159"}]}}