கன்றுதல்
kaṉṟutal
பொருள்கள் · Senses
1.
முதிர்தல்
2.
அடிபடுதல்
3.
சினக்குறிப்புக் கொள்ளுதல்
4.
வெயிலாற் கருகுதல்
5.
மனமுருகுதல்
6.
வருந்துதல் , நோதல்
7.
வாடுதல்
8.
பதனழிதல்
9.
இரங்குதல், கோபித்தல், நைதல், நெருங்குதல்
10.
வெப்பமான, ஈரப்பதன் மிகுந்த நாட்களில் படச்சுருளின் மீதும் வெண்மையான அல்லது பழுப்பு மேகம் போல் படியும் ஒருவகை மேற்படிமானம். இது கரைப்பான்கள் துரிதமாக ஆவியாவதால் ஏற்படுகிறது
— blushing
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eeqenbt4/
தமிழ்“கன்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eeqenbt4/APA
Oliyon Research. (2026). கன்றுதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/eeqenbt4/MLA
"கன்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eeqenbt4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment