கன்றுதல்

kaṉṟutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதிர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்றுதல்)
2.
அடிபடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்றுதல்)
3.
சினக்குறிப்புக் கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்றுதல்)
4.
வெயிலாற் கருகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்றுதல்)
5.
மனமுருகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்றுதல்)
6.
வருந்துதல் , நோதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்றுதல்)
7.
வாடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்றுதல்)
8.
பதனழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்றுதல்)
9.
இரங்குதல், கோபித்தல், நைதல், நெருங்குதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 122)
10.
வெப்பமான, ஈரப்பதன் மிகுந்த நாட்களில் படச்சுருளின் மீதும் வெண்மையான அல்லது பழுப்பு மேகம் போல் படியும் ஒருவகை மேற்படிமானம். இது கரைப்பான்கள் துரிதமாக ஆவியாவதால் ஏற்படுகிறது — blushing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 104)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eeqenbt4/

தமிழ்
“கன்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eeqenbt4/
APA
Oliyon Research. (2026). கன்றுதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/eeqenbt4/
MLA
"கன்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eeqenbt4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment