படுசுட்டி

paṭucuṭṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகுந்த புத்திக்கூர்மையுள்ளவ-ன்-ள்; திறமைசாலி], கெட்டிக்காரன் அல்லது கெட்டிக்காரி
பையன் படிப்பில் படுசுட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுசுட்டி)
2.
பரம துஷ்டத்தனமுள்ளவ-ன்-ள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுசுட்டி)
3.
மிகுந்த குறும்புத்தனமுள்ளவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுசுட்டி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z34xjd4h/

தமிழ்
“படுசுட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z34xjd4h/
APA
Oliyon Research. (2026). படுசுட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z34xjd4h/
MLA
"படுசுட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z34xjd4h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment