சிலுமின்

cilumiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலுமினியமும், சிலிக்கனும் கலந்த ஒரு வகை ஜெர்மன் உலோகக் கலவை. மிகுந்த நெகிழ் திறனுடையது; குறைவாகச் சுருங்கக் கூடியது. இதனால நுட்பமான வார்ப்படங்கள் செய்யப் பயன்படுகிறது — silumin
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 563)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mfnn2tkk/

தமிழ்
“சிலுமின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mfnn2tkk/
APA
Oliyon Research. (2026). சிலுமின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mfnn2tkk/
MLA
"சிலுமின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mfnn2tkk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment