காய்ப்பு

kāyppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காய்ப்பு)
2.
மட்டமான இரும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காய்ப்பு)
3.
மரஞ்செடி முதலியன பலன் தருதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காய்ப்பு)
4.
தோலின் தடிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காய்ப்பு)
5.
தழும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காய்ப்பு)
6.
சொரணையின்மை — callousness
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தடிப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 242)
7.
காலடியிலோ கால் விரலிலோ மிகுந்த உராய்வு அல்லது மட்டு மீறிய அழுத்தத்தால் ஏற்படும் மேல்தோல் தடிப்பு — corn
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தோல் காய்ப்பு, ஆணி விழுதல், கால் ஆணி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 337)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9xygged8/

தமிழ்
“காய்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9xygged8/
APA
Oliyon Research. (2026). காய்ப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9xygged8/
MLA
"காய்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9xygged8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment