தேடல் · Search: மாற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

தடுமன் taṭumaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தடுமாற்றம் — disorder, hesitation, confusion
பசப்பு pacappu உரிச்சொல் · Expressive meaning
மேனி மாறுபடும் நிறம்
பிக்ஸ் piks meaning
எண்மித் தகவல் பரிமாற்றம் என்று பொருள்படும் byte information exchange என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பைட் (byte) இதழ் தொடங்கி வைத்த ஒர் இணையச் சேவை. இப்போது டெல்ஃபி இணையச் சேவைக்… — Bix
சிசிபீ cicipī meaning
Certification in Computer Programming என்பதன் குறும்பெயர். கணினி நிரலாக்கத்தில் சான்றிதழ் என்பது பொருள். அமெரிக்கா, கனடா மற்றும் பல பன்னாட்டு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ஆண்டுத் த… — CCP
கோர்பா kōrpā meaning
பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானம் என்று பொருள்படும் Common Object Request Broker Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். 1992-ஆம் ஆண்டில் பொருள் (மேலாண்மைக் குழு … — CORBA
சிதறல் citaṟal meaning
அனுப்பும் சாதனம் உள்ளிட்ட மின்சுற்று களின் வழியாக அனுப்பப்படும் மின்சுற்றுகளின் அலை வடிவத்தில் ஏற் படும் விரும்பத்தகாத மாற்றம். ஒரு அளவுக்கு மேற்படாமல் சிதறல்களைக் கட்டுப்படுத்தி உள்ளிட்டு சம… — distortion
விலகல் vilakal meaning
நேர் பாதையினின்று விலகிச் செல்லல். குறியிலக்கை விட்டு விலகிச் செல்லல். 1. கணினியின் வண்ணத் திரையில் அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் மின்னணுக் கற்றைகள் திரையின் ஒரு … — divergence
ஈஎப்டி īepṭi meaning
(மின்னணுவியல் நிதிப் பரிமாற்றம்) : Electronic Funds Transfer என்பதன் சுருக்கம். காசோலை போன்ற காகித ஊடகம் மூலமாக இல்லாமல் மின்னணுச் சாதனம் மூலம் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு… — EFT
சிசிபி cicipi meaning
Certification in Computer Programming என்பதன் குறும்பெயர். கணினி ஆணைத் தொடர் சான்றிதழ் என்பது இதன் சுருக்கப் பெயர். அமெரிக்கா, கனடா மற்றும் பல பன்னாட்டு இடங்களில் கல்லூரிகள், பல்கலைக்… — CCP
இயக்கம் iyakkam பெயர்ச்சொல் · Noun meaning
இந்தத் திரைப்படத்தின் இயக்கம், எப்படி உள்ளது?
பிறழ்வு piṟaḻvu பெயர்ச்சொல் · Noun meaning
*(தமிழ்), (பெ ) - பிறழ்வு = ஒழுங்கு மாற்றம், பிறழ்ச்சி
வாட்டம் vāṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
சாய்வு விகிதம் - உயரத்திற்கும் கிடைமட்டத் தொலைவிற்கும் இடையேயான தகவு. gradient.
சுணங்கு cuṇaṅku பெயர்ச்சொல் · Noun meaning
பூப்புக்குப் பின் மகளிர் மேனியில் தோன்றும் நிறப்பொலிவு - இது அழகின் வெளிப்பாடு
அனந்தர் aṉantar பெயர்ச்சொல் · Noun meaning
நித்திரை
தடுமாறு taṭumāṟu வினைச்சொல் · Verb meaning
ஒன்றை முடிவு செய்ய முடியாமல் அதா இதா என்று இரு மனநிலையில் இரு
விகாரம் vikāram பெயர்ச்சொல் · Noun meaning
*விகாரம் 1) வேறுபாடு, 2) மாற்றம் ,3) காமவிகாரம், 4) பௌத்தாலயம்.
ஏபீபீசி ēpīpīci meaning
1. உயர் நிலை கட்டளைத் தொடரிலிருந்து இன்னொரு கட்டளைத் தொடருக்கான தகவல் தொடர்பு என்று Advanced Programme to Programme Communication என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஐபிஎ… — APPC
ஏஎஸ்எம் ēesem meaning
முறைமை மேலாண்மைச் சங்கம் என்பதைக் குறிக்கும் Association for Systems Management என்பதன் குறும்பெயர் — ASM
ஜிஎன்யு jieṉyu meaning
ஜிஎன்யு என்பது யூனிக்ஸ் இல்லை என்று பொருள்படும் GNU's Not Unix என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். யூனிக்ஸ் இயக்கமுறைமையை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள்களின் தொகுப்பினை இவ்வாறு அழ… — GNU
எஸ்விசி esvici meaning
இணைப்புறு மெய்நிகர் மின்சுற்று என்று பொருள்படும் Switched Virtual Circuit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு பொதி இணைப்பகப் பிணையத்தில் (Packer Switched Network) இரண்டு… — SVC
எஸ்வீசி esvīci meaning
இணைப்புறு மெய்நிகர் மின்சுற்று என்று பொருள்படும் Switched Virtual Circuit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பொட்டல இணைப்பகப் பிணையத்தில் (Packer Switched Network) இரண்… — ᏚVC
மாறவல்ல māṟavalla meaning
நிலைமாற்றமடையக் கூடிய, பொருள் மாற்றம் பெறக்கூடிய — labile
படிநிலை paṭinilai meaning
1. வளர்ச்சி அல்லது மாற்றம் ஏற்படும் போதுள்ள படிநிலைகளில் ஒன்று. 2. பல படித்தான தொகுதிகளிலிருந்து பிரிக்கப் படக்கூடிய ஒரு படித்தான பொருள். 3. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளுக்… — phase
மாசாதல் mācātal meaning
மனிதச் செயல்களால் இயற்கைச் சூழலின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றம் — pollution
சுளுக்கு cuḷukku பெயர்ச்சொல் · Noun meaning
தசை/நார்/நரம்புப் பிசகு/பிறழ்வு/பிடிப்பு