தேடல் · Search: மறைத்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
149 இல் 76–100 · 76–100 of 149
திரோதம்; மறைக்கை
சங்கப்புலவருள் ஒருவர் ( 15.)
மறைத்தல்
வேறுபடுத்துதல்
(கை+போடு+தல்)
தரையைச் சாணமிட்டுச் சுத்திசெய்தல்
(ஐந்து+தொழில்)
ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல்
அடைத்தல்
சுழலுதல்
புதைத்தல்
மறைத்து வைத்துக் கொள்கிறேன், மறைத்துக் கொள்வேன், (குறள் 1161, 1253).
பிறன்பொருளை அபகரித்தல்
உடை முதலியவற்றால் சரீரத்தை மறைத்து மானம்பேணுதல்
யானை போல் மனத்துள் மறைத்து வைத்திருக்கும் விரோதம்
பொன் முதலியவற்றைச் சுத்தி செய்தல்
மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
பித்தத்தினால் கண்களின் பார்வையை மறைத்து கண்ணொளியைக் குறைக்கும் கண்ணோய்
மறைத்து வைத்துக் கொள்ளாமல் பிச்சைக் கொடுப்பவர்,(குறள் 1055).
நீ சொல்லாமல் மறைத்துக் கொண்டாலும்,(குறள் 1271).
குணங்களில் ஒன்று வெளிக்காட்டமை, மறைத்தல்.
எம்எஸ்டாஸ் இயக்க முறைமையில் தொடக்கமுறை வட்டுகளில் பதியப்பட்டுள்ள, மறைத்து வைக்கப்பட்டுள்ள இரு முறைமைக் கோப்புகளுள் ஒன்று. ஐபிஎம் வெளியிட்ட எம்எஸ்டாஸ் பதிப்பில் இக்கோப்பு IBMBIO. COM என்றழைக்… — IO. SYS
ஒன்றை அதிகம் எதிர்கொள்வதால் ஏற்படும் அலுப்பு — saturation, satiation, cloying
சேமஞ்செய்தல்