மெழுகுதல்

meḻukutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரையைச் சாணமிட்டுச் சுத்திசெய்தல்
நின்றிருக்கோயிறூகேன் மெழுகேன் (திருவாச, 5, 14)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெழுகுதல்)
2.
பூசுதல்
முகிண்முலை மெழுகிய சாந்தின் ( பிணிவீ. 53)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெழுகுதல்)
3.
குற்றத்தை மறைத்துப் பூசிவிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெழுகுதல்)
4.
ஒரு கோப்பில் உள்ள நல்ல தரவுவின் மேற்பகுதியில் புதிய தரவுவை எழுதியோ அல்லது ஒரு கோப்பில் உள்ளவற்றை எப்படியாவது சேதப்படுத்தியோ அதைப் பயனற்றதாக்குதல். ஒரு கோப்பை ஒழித்து விடல். — clobber
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 261)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6znnjxfp/

தமிழ்
“மெழுகுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6znnjxfp/
APA
Oliyon Research. (2026). மெழுகுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6znnjxfp/
MLA
"மெழுகுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6znnjxfp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment