மாய்த்தல்
māyttal
பொருள்கள் · Senses
1.
மறைத்தல்
களிறு மாய்க்குங் கதிர்க்கழனி ( 247)
2.
கொல்லுதல்
மாய்த்த லெண்ணி வாய்முலை தந்த ( திருவாய். 4, 3, 4)
3.
அழித்தல்
குரம்பை யிது மாய்க்கமாட்டேன் ( 5, 54)
4.
வருத்துதல்
5.
தீட்டுதல்
மாய்த்தபோல மழுகுநுனை தோற்றி (. 5)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yszrvmue/
தமிழ்“மாய்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yszrvmue/APA
Oliyon Research. (2026). மாய்த்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yszrvmue/MLA
"மாய்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yszrvmue/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment