புடமிடுதல்

puṭamiṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொன் முதலியவற்றைச் சுத்தி செய்தல்
அதகமிகப் புடமிட்டு ( ஒங்காரலி. சி. 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடமிடுதல்)
2.
வெய்யிலில் வைத்தல் முதலிய உபாயங்களாற் பக்குவப்படுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடமிடுதல்)
3.
தகனஞ்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடமிடுதல்)
4.
(1) தேனிரும்புத் தயாரிப்பில் இரும் புக் குழம்பு, ஒரு பிழிவு எந்திர்த்தினுள் செலுத்தப்பட்டு அல்லது ஒரு நீராவிச் சம்மட்டியால் அடிக்கப் பட்டு, அதில் படிந்திருக்கும் கசடுகள் நீக்கப்படுகின்றன. இதனைப் ‘புடமிடுதல்’ என்பர் (2) கட்டுமானத்தில், ஒரு செங்கற் சுவரின் மேற்பரப்பின் மீதுள்ள பொலிவமைப்பு (3) தொலைக்காட்சியில், படநுட்பங்களை மறைத்திடும் வகையில் படக்குழலில் தோன்றும் ஒளிப் பிரகாசம். இது ஒரு வெண்பகுதி துள்ளுகின்றபோது நிகழ்கின்றது — bloom
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 103)
5.
நெருப்பில் சுட்டுப் புடமிட்டு மாறாச் சுண்ணமாக்குதல் — calcine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 131)
6.
உலோகக் கனிமங்களைப் புடமிட்டு அதிலிருந்து தீங்கான அன்னியப் பொருள்களை நீக்குவதற்குச் சூடாக்குதல் — calcining
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 131)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x7j9anbn/

தமிழ்
“புடமிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x7j9anbn/
APA
Oliyon Research. (2026). புடமிடுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x7j9anbn/
MLA
"புடமிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x7j9anbn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment