{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "x7j9anbn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x7j9anbn/", "kind": "word", "headword": "புடமிடுதல்", "romanization": "puṭamiṭutal", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:00:29.657010+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொன் முதலியவற்றைச் சுத்தி செய்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["அதகமிகப் புடமிட்டு ( ஒங்காரலி. சி. 6)"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புடமிடுதல்"}, {"n": 2, "definition_ta": "வெய்யிலில் வைத்தல் முதலிய உபாயங்களாற் பக்குவப்படுத்துதல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புடமிடுதல்"}, {"n": 3, "definition_ta": "தகனஞ்செய்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புடமிடுதல்"}, {"n": 4, "definition_ta": "(1) தேனிரும்புத் தயாரிப்பில் இரும் புக் குழம்பு, ஒரு பிழிவு எந்திர்த்தினுள் செலுத்தப்பட்டு அல்லது ஒரு நீராவிச் சம்மட்டியால் அடிக்கப் பட்டு, அதில் படிந்திருக்கும் கசடுகள் நீக்கப்படுகின்றன. இதனைப் ‘புடமிடுதல்’ என்பர் (2) கட்டுமானத்தில், ஒரு செங்கற் சுவரின் மேற்பரப்பின் மீதுள்ள பொலிவமைப்பு (3) தொலைக்காட்சியில், படநுட்பங்களை மறைத்திடும் வகையில் படக்குழலில் தோன்றும் ஒளிப் பிரகாசம். இது ஒரு வெண்பகுதி துள்ளுகின்றபோது நிகழ்கின்றது", "needs_definition": false, "gloss_en": "bloom", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 103"}, {"n": 5, "definition_ta": "நெருப்பில் சுட்டுப் புடமிட்டு மாறாச் சுண்ணமாக்குதல்", "needs_definition": false, "gloss_en": "calcine", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 131"}, {"n": 6, "definition_ta": "உலோகக் கனிமங்களைப் புடமிட்டு அதிலிருந்து தீங்கான அன்னியப் பொருள்களை நீக்குவதற்குச் சூடாக்குதல்", "needs_definition": false, "gloss_en": "calcining", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 131"}]}}