தேடல் · Search: மறைத்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

149 இல் 1–25 · 1–25 of 149

மறைத்தல் maṟaittal பெயர்ச்சொல் · Noun prefix
ஒளித்தல்
மறைத்தவை maṟaittavai prefix
மறைவான செயல்கள், (குறள் 587).
மறைத்தீர் maṟaittīr prefix
மறைக்கலுற்றிர்,(குறள் 1338).
மறைத்தலைவி maṟaittalaivi பெயர்ச்சொல் · Noun prefix
திருமகள் ()
மறைத்துமொழிகிளவி maṟaittumoḻikiḷavi பெயர்ச்சொல் · Noun prefix
இடக்கரடக்கல்
உள்ளிடப்பட்ட uḷḷiṭappaṭṭa variant
embedded
மறைதல் maṟaital பெயர்ச்சொல் · Noun similar
ஒளிந்து கொள்ளுதல்
மறைதளம் maṟaitaḷam similar
வரைபடத்தில் முப்பரிமாண திடப்பொருளாகக் காட்டப்பட்டால் பார்வையிலிருந்து மறையக்கூடிய வெளிப்பகுதி அல்லது தளப்பகுதி — hidden surface
மரை marai பெயர்ச்சொல் · Noun similar
மான்வகை — Sambur, Indian elk, bison; wild cow
மறை maṟai வினைச்சொல் · Verb similar
ஒளித்து வை — disappear, hide, religious text, the Vedas, Negation
மாறை māṟai பெயர்ச்சொல் · Noun similar
பாண்டிமண்டலத்துள்ள ஒரு நாடு (14.)
மைதா maitā பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - மைதா = ஒருவகை மாவுப்பொருள். — pastry flour; maida
மறைதிரை maṟaitirai similar
ஒளியை அல்லது பார்வையை மறைக்கிற ஒரு திரை அல்லது தடுப்பான் — blind
மண்ணரைத்தல் maṇṇaraittal பெயர்ச்சொல் · Noun similar
சோம்பியிருத்தல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மண்ணறைதல் maṇṇaṟaital பெயர்ச்சொல் · Noun similar
மண் பூசுதல்
மறு உறைதல் maṟu uṟaital similar
உருகிய அழுத்தத்தில் நீரை மீண்டும் உறையும்படி செய்தல், பனிக்கட்டித் துண்டுத் துகள் குவியல் வகையில் புறமுருகி இணைந்து உறைதல் — regelation
மறைத் தொற்று maṟait toṟṟu similar
infection, silent
மறைவிடம் maṟaiviṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒளிப்பிடம்
மறைவிடை maṟaiviṭai பெயர்ச்சொல் · Noun similar
மறுத்துக்கூறும் விடை
மழைத்தாரை maḻaittārai பெயர்ச்சொல் · Noun similar
விடாது பொழியும் மழைநீர் ()
மாட்டறைதல் māṭṭaṟaital பெயர்ச்சொல் · Noun similar
பத்திர முதலியவற்றின் பின்பக்கத்திற் குறிப்பெழுதல்
மரை ஆன் marai āṉ similar
(எ.கா)மரைஆள் கறந்த நுரைகொள் தீம்பால் (புறம் 168)
மரையா maraiyā பெயர்ச்சொல் · Noun similar
காட்டுப்பசு, காட்டா
மறைக்கோ maṟaikkō பெயர்ச்சொல் · Noun similar
பிரமன்
மறைச்சி maṟaicci பெயர்ச்சொல் · Noun similar
பார்ப்பனத்தி