ஐந்தொழில்

aintoḻil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(ஐந்து+தொழில்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐந்தொழில்)
2.
பஞ்சகிருத்தியம்
ஐந்தொழிற்கு மப்புறமாய். ( பிர. கந்தர். 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐந்தொழில்)
3.
இந்து சைவச் சமயக் கோட்பாட்டின்படி கடவுளின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து விதமான தொழில்களைக் குறிக்கும் சொல்...விவரங்களுக்கு பஞ்சகிருத்தியம் என்னும் பக்கத்தைக் காண்க.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐந்தொழில்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zrss78jy/

தமிழ்
“ஐந்தொழில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zrss78jy/
APA
Oliyon Research. (2026). ஐந்தொழில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zrss78jy/
MLA
"ஐந்தொழில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zrss78jy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment