மடிதடவுதல்

maṭitaṭavutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறன்பொருளை அபகரித்தல்
தன்னை விசுவசித்து உடன்கிடந்தவனை மடி தடவினவனைப் போலே (, 10, 8, 2, அரும்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடிதடவுதல்)
2.
ஏதேனும் மறைத்து வைத்திருப்பதைப் பார்க்க மடியைச் சோதித்தல். மடிதடவாத சோறும் (, 3,287)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடிதடவுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/74x5fnfq/

தமிழ்
“மடிதடவுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/74x5fnfq/
APA
Oliyon Research. (2026). மடிதடவுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/74x5fnfq/
MLA
"மடிதடவுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/74x5fnfq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment