திரோதானம்

tirōtāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரோதம்; மறைக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரோதானம்)
2.
காணாமல் மறைகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரோதானம்)
3.
திரோபவம் - பஞ்சகிருத்தியங்களுளொன்றாய் ஆன்மா தன் கன்மம் முடியும்வரையில் உலகானுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரோதானம்)
4.
ஒரு நரகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரோதானம்)
5.
மறைப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 220)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ve8utva4/

தமிழ்
“திரோதானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ve8utva4/
APA
Oliyon Research. (2026). திரோதானம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ve8utva4/
MLA
"திரோதானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ve8utva4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment