மாற்றுதல்
māṟṟutal
பொருள்கள் · Senses
1.
வேறுபடுத்துதல்
பிறப்பு மாற்றினை ( வீபீஷண. 8)
2.
செம்மைப்படுத்துதல்
3.
நீக்குதல்
அப்பசியை மாற்றுவார் ( 225)
4.
கெடுத்தல்
5.
ஓடச்செய்தல்
வில்லோர் மாற்றி ( 267)
6.
தடுத்தல்
மாற்றருங் கூற்றம் ( பொ. 79)
7.
மறுத்துரைத்தல்
உள்ளதின் றென்று மாற்றலன் ( பள்ளியடை. 113)
8.
அழித்தல்
புவிபடைத் தளித்து மாற்றி ( யுத்தகாண். ஏமகூ.1)
9.
ஓடுக்குதல்
10.
மறைத்தல்
பூழிமாலை தள்ளருஞ் சுடர்கண் மாற்றி ( யுத்தகாண் ஏமகூ. 22)
11.
நாணயம் மாற்றுதல்
12.
பண்டமாற்றுதல்
13.
இருப்பிடம் வேறுபடுத்துதல்
அவன் வீட்டை மாற்றிவிட்டான்
14.
ஒரிடத்துச் சமைத்த உணவை வேற்றிடத்துக்கு அனுப்புதல்
Vaiṣṇ
15.
பெருக்கிச் சுத்தஞ் செய்தல்
நுண்டுகளோடு சுண்ணமாற்றுதி ( அரசுசெய். 7)
16.
இடைவிடுதல்
மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும்பசுக்கள் ( திருப்பா. 21)
17.
ஒழிதல்
வறந்தெற மாற்றியவானமும் ( 146)
18.
தாமதித்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7fyqeh3f/
தமிழ்“மாற்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7fyqeh3f/APA
Oliyon Research. (2026). மாற்றுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7fyqeh3f/MLA
"மாற்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7fyqeh3f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment