தேடல் · Search: நுண்ணிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
வரைகலைத் தரவுகளை நுண்ணிய வடிவளவில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப்படச் சுருள் — microfilm
ஒரு வகைத் திசுவினுள்ளேயே இருக்கும் இன்னொரு திசு வகையின் ஒர் நுண்ணிய தனித்த திரள் — islet
நுண்ணிய ஒரணு உயிர்ப் பிரிவைச் சேர்ந்த உயிர்கள்; நோய்களை உண்டாக்கும் ஓரணு உயிர் நுண்மங்கள் — protozoa
நுண்ணோக்கியால் காணப்பட முடியாத அளவு சிறிய, மிக நுண்ணிய வடிப்பிகள் ஊடே செல்லக் கூடிய வைரஸ் — ultravirus
செப்பமற்ற ஊட்டுக்கு எதிர்மாறானது. அளவில் மிக நுண்ணிய ஊட்டு fineness ratio : (வானூ.} நுண்மை விகிதம் : விண்வெளிக்கலத்தின் உடற்பகுதி போன்ற ஓர் இழைவரி உடற்பகுதியின் பெரு மளவு விட்டத்தி… — fine feed
மிக நுண்ணிய துவாரங்களுக்குள் விச்சிரப் பசையினைச் செலுத்துவதற்குப் பயன்படும் சிறிய கூரிய முனை கொண்ட ஓர் உலோகப் பீற்றுக் குழல் — glue injector
இலை தழை முதலிய தாவரப் பொருட்கள் அல்லது விலங்குப் பொருட்கள் மட்கிய தோட்ட மண் — humus
ஆட்டங்களை விளையாட இல்லங்களில் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுப் பயன்பாட்டுச் சாதனங்களைக் கையாளவும், மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களைச் செய்யவும் வணிகக் கணக்குகளைப் போடவும் மேலும் பலவகையான பணிக… — home computer
வாயுநிலையில் மிக நுண்ணிய துகள்கள் கலந்திருத்தல். இதனால் சில தொற்று நோய்கள் பரவுகின்றன. (எ-டு) தும்முதல் மூலம் தொற்று நோய் பரவுகிறது. காற்றிலுள்ள தூசியில் நுண்மங்களை (கிருமிகள்) நீக்கு… — aerosol
மிக நுண்ணிய உயிரி. இவை பெரும்பாலும் ஒர் அணுவால் ஆனது. இவற்றுள் சில நகர்ந்து செல்லக்கூடியவை. இவை தாவர இனங்களில் உண்டாகும் பூஞ்சணத்தை ஒத்த உயிர் வடிவங்கள். இவற்றுள் சில சிதைவினையும்,நோய்… — bacterium
1. உண வுப்பால், நிணநீர், மூளைத் தண்டுவடநீர் போன்ற திரவங்களைத் தேக்கிவைத்துக் கொள்ளப் பயன்படும் உட்குழிவு அல்லது உட்புழை. 2. ஊன்ம உள் கூழ்மச் சவ்வின் தட்டையான பைகளுக்கு அல்லது இருஅணு உறைச் … — cistern
கசையடி போன்று அடிக்கும் அசைவுடைய நுண்ணிய மயிர் போன்ற உறுப்பு. — flagellum
மலர்களோ வேர்களோ இல்லாத தாவர வகை. எனினும், கடற்கோரை போன்ற சில தாவரங்களில் பாறையைப் பற்றிக் கொள்வதற்கு உறுப்புகள் உண்டு. இவற்றில், தாவரங்கள் கார்பன்டையாக்சைடிலிருந்தும் நீரிலிருந்தும் சர்க்க… — algae
மிக நுண்ணிய உயிரி. இவை பெரும்பாலும் ஒரணுவால்ஆனது. இவற்றுள் சில நகர்ந்து செல்லக் கூடியவை. இவை தாவர இனங்களில் உண்டாகும் பூஞ்சணத்தை ஒத்த உயிர் வடிவங்கள். இவற்றுள் சில சிதைவினையும், நோய்க… — bacteriumi
திரவங்களைப் பிழிந்தெடுப்பதற்குப் பயன்படும் நுண்ணிய கம்பி வலைச் சல்லடை — bronse gauze
நுண்ணிய அளவுகளின் வேதிப் பகுப்பு — micro-analysis
தொலைவில் தெரியும் காட்சி என்று பொருள் பட்டாலும் பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியையேக் குறிக்கிறது.
உதிரம் சுரக்கை
கடைக்கன்ணில் இரத்த நிறமான நுண்ணிய சதை வளர்த்தியையுண்டாக்கும் கண்ணோய்
செயல்முறை கீழ்த்தள்ளு அடுக்கின் உச்சியிலிருந்து தரவுகளை இழுக்கிற அல்லது மீட்கிற நிரல். இது விரைவுத் தள்ளு நிரல் போன்றது. pulse : துடிப்பு : துடிப்புக்குறியீடு : அதிர்வு : மின் அழுத்… — pull instruction
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
நோய்களை உண்டாக்கும் நுண் ணுயிரிகள், இவற்றை 'நுண்மப் பிளப்பின உயிரிகள்' என்றும் கூறுவர். இவை மிக நுண்ணியவை. இவற்றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஒர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனி… — bacteria
பிறந்த குழந்தையின் அண்ணத்தில் உள்ள நுண்ணிய வெண்ணிற நரம்புக் கணுக்கள் — Bohn's nodules
நோய்க் குணத் திசுக்கள், இயல் பான திசுக்களின் சில உயிரணுக்களில் காணப்படும் நுண்ணிய துகள்கள் — inclusion bodies