பாக்டிரியம்

pākṭiriyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக நுண்ணிய உயிரி. இவை பெரும்பாலும் ஒரணுவால்ஆனது. இவற்றுள் சில நகர்ந்து செல்லக் கூடியவை. இவை தாவர இனங்களில் உண்டாகும் பூஞ்சணத்தை ஒத்த உயிர் வடிவங்கள். இவற்றுள் சில சிதைவினையும், நோய்களையும் உண்டாக்குகின்றன. எனினும், பெரும்பாலானவை பயனுடையவை. சில பாக்டீரியாக்கள் மண்ணில் வீழும் இறந்த உயிர்களை மட்கச் செய்து மண்ணோடு கலந்துவிடச் செய்கின்றன. வேறு சில பாக்டீரியாக்கள் காற்றிலிருந்து நைட்ரஜனை நிலைப்படுத்தித் தாவரங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றன. பாக்டீரியா பற்றி ஆராய்வது பாக்டீரியாவியல் எனப்படும் — bacteriumi
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 74)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pr9t5bs9/

தமிழ்
“பாக்டிரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pr9t5bs9/
APA
Oliyon Research. (2026). பாக்டிரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pr9t5bs9/
MLA
"பாக்டிரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pr9t5bs9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment