இரத்தக்கட்டு

irattakkaṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உதிரம் சுரக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரத்தக்கட்டு)
2.
இரத்த நாளங் களில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஒட்டம் தடைபடுகிறது. நுண்ணிய தட்டணுக்களின் துகள் திரண்டு இரத்த நாளச் சுவர்களில் உள்ள 'கோலேஜன்' என்ற பொருளில் ஒட்டிக் கொண்டு, இடைவெளியை அடைத்துவிடுகின்றன . பொதுவாக நாளச்சுவர்களில் படிந்துள்ள மெல்லிய உயிரணுப் படலத்தினால் பாயும் இரத்தத்தில் இருந்து 'கோலேஜன்' பிரிக்கப்படுகிறது. இந்தப் படலத்தில் ஒரு பிளவு ஏற்படும் போதுதான், கோலேஜனுடன் இரத்தத்திற்குத் தொடர்பு உண்டாகிறது. அதனால் தட்டணுக் கள் அதில் ஒட்டிக் கொள்கின்றன. சுருங்குதலும், அடைப்பும் குருதிப் போக்குகளில் ஏற்படுகின்றன — blood clotting
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குருதி உறைதல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 211)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cchh76bc/

தமிழ்
“இரத்தக்கட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cchh76bc/
APA
Oliyon Research. (2026). இரத்தக்கட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cchh76bc/
MLA
"இரத்தக்கட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cchh76bc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment