நுண்சுருள்

nuṇcuruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரைகலைத் தரவுகளை நுண்ணிய வடிவளவில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப்படச் சுருள் — microfilm
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நுண்படலம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 933)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g4a38q7q/

தமிழ்
“நுண்சுருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g4a38q7q/
APA
Oliyon Research. (2026). நுண்சுருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g4a38q7q/
MLA
"நுண்சுருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g4a38q7q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment