தூசிப்படலம்
tūcippaṭalam
பொருள்கள் · Senses
1.
வாயுநிலையில் மிக நுண்ணிய துகள்கள் கலந்திருத்தல். இதனால் சில தொற்று நோய்கள் பரவுகின்றன. (எ-டு) தும்முதல் மூலம் தொற்று நோய் பரவுகிறது. காற்றிலுள்ள தூசியில் நுண்மங்களை (கிருமிகள்) நீக்குவதற்கும், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தோலில் தெளிப்பதற்கும் சில வகை தூசித் தெளிப்பான்கள் பயன்படுகின்றன.
— aerosol
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gwtat8sy/
தமிழ்“தூசிப்படலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwtat8sy/APA
Oliyon Research. (2026). தூசிப்படலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gwtat8sy/MLA
"தூசிப்படலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwtat8sy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment