தேடல் · Search: நுண்ணிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
நுண்ணிய
nuṇṇiya
மிகச்சிறிய
நுட்பமான அறிவுடையேம், (குறள் 710).
அறிவுடையாோ், மந்திாிகள்
கூரிய அறிவுடையோன்
*நுண்ணியிரி(தமி) = பற்றுயிரி = பாக்டீரியா.
*(தமிழ்) - நுண்ணியதாகு
நுண்ணோக்கியினால் மட்டும் உற்றுநோக்கக் கூடிய உயிரிகள். இவற்றை ஆராயுந்துறை நுண்ணுயிரி இயல் (மைக்ரோபயாலஜி) எ-டு. குச்சியங்கள், நச்சியங்கள், பூஞ்சைகள் — micro-organisms, microbes
*நுண்ணியிரியியல்=
Chemistry, micro
வியக்கத்தக்க
நுண்ணோக்காடியின்றிப் புலப்படாத மிக நுண்ணிய. — microscopic
சேனாதிபதி (, 4, 8, 7.)
நுனி .
ஒரு பொருளின் முனைப் பகுதி. — tip
முனை நோக்கிய இயக்கம். பூக்களின் வளர்ச்சி நுனி நோக்கியது — acropetal
அழகுடையது
நுண்ணிய பொருள்
ஊசிகூரிய முனை கொண்ட நீண்ட முள் போன்ற கருவி. இது கெட்டினான மாழைக் (உலோகக்) கம்பி போன்ற உறுதியான பொருளால் ஆனது. தைப்பதற்கும், நீர்ம வடிவில் உள்ள மருந்தை உடலில் ஏற்றுவதற்கும் பயன்படும் … — needle, injection
மினுக்கம் உள்ள ஒருவகை உலோகம், தங்கம்.
சுருங்கு
துகள், சிறிய பகுதி — fragment, superb
துளை = ஓட்டை — to make a hole
* - ஓசன் (பெ) = ஆசாரியன். (பி.நி.) = ஆசான் = மிக நுண்ணிய திறமையாளன்.
பூக்களில் இனப்பெருக்கம் செய்ய உதவும் நுண்ணிய பொடிகள் போல் உள்ள பகுதியான பூந்தூள் அல்லது பூந்துகள் — cluster,bunch, catkin, pollen
நுண்ணியன்