துணர்

tuṇar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூக்களில் இனப்பெருக்கம் செய்ய உதவும் நுண்ணிய பொடிகள் போல் உள்ள பகுதியான பூந்தூள் அல்லது பூந்துகள் — cluster,bunch, catkin, pollen
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணர்)
2.
ஒரு செடியிலோ, மரத்திலோ கொத்தாக உள்ள பூக்கள். எடுத்துக்காட்டு சரக்கொன்றை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணர்)
3.
பூங்கொத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணர்)
4.
பூ, பூந்தாது, பழக்குலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 224)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sxmdjgfd/

தமிழ்
“துணர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxmdjgfd/
APA
Oliyon Research. (2026). துணர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/sxmdjgfd/
MLA
"துணர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxmdjgfd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment