ஐது
aitu
பொருள்கள் · Senses
1.
அழகுடையது
பெற்றியு மைதென (மணி.10, 2).
2.
அழகு
3.
நுண்ணியது
ஐதமர் நுசுப்பினாள் (கலித். 52.)
4.
மெல்லியது
ஐதுவீ ழிகுபெயல் (சிறுபாண். 13)
5.
வியப்புடையது
6.
இளகிய தன்மை
சுண்ணம் . . . நான நீரி னைதுபட் டொழுகி (சீவக. 117).
7.
நெருக்கமின்மை, அடர்த்தியின்மை, செறிவின்மை
ஐததுநெல், அடர்ந்தது சுற்றம்.(J.)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2sejr86k/
தமிழ்“ஐது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2sejr86k/APA
Oliyon Research. (2026). ஐது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2sejr86k/MLA
"ஐது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2sejr86k/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment