தேடல் · Search: தொகுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

இணையம் iṇaiyam meaning
பெயர்ச்சொல் — internet, Unknown
சிடெவ் ciṭev meaning
மெக்கின்டோஷ் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு பயன்பாட்டு நிரல். கணினிச் சாதனங்களை நம் விருப்பப்படி அமைத்துக் கொள்வதற்குப் பயன்படுகிறது. மேக் பதிப்பு 6 (Mac OS 6) -ல் இந்த நிரல், முறைமைக் … — cdev
டிகாம் ṭikām meaning
பகிர்ந்தமை ஆக்கக் கூறு பொருள் மாதிரியம் என்று பொருள் Distributed Component Object Mode என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல் (COM) என்ற மைக்ரோசாஃப்ட் நி… — D. COM
மீவெளி mīveḷi meaning
வைய விரிவலையில் (WWW) மீத் தொடுப்புகளின் (Hyperlinks) மூலம் அணுகும்படியான மீவுரை ஆவணங்கள் அனைத்தின் தொகுப்பு — hyperspace
உள்ளமை uḷḷamai meaning
1. நிரலாக்கத்தில், ஒரு செயல்கூறின் அமைப்பு இருக்குமிடத்தில் அச்செயல்கூறுக் கட்டளைகளை இட்டு நிரப்பிவிடுமாறு அமைத்தல். முறையான அளபுருக்கள் (parameters) மெய்யான தரு மதிப்புகளால் (argum… — inline
எம்டிஐ emṭiai meaning
பல் ஆவண இடைமுகம் என்று பொருள்படும் (Multi Document Interface) என்ற தொடரின் தலைப் பெழுத்து குறும்பெயர். சில பயன்பாட்டு மென்பொருள்களில் இருக்கும் பயனாளர் இடைமுகம். ஒரே நேரத்தில் ஒன்றுக்… — MDI
சேப்பி cēppi meaning
குரலறி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Speech Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் 95/98/ என்டீ இயக்கமுறைமைகளில் பய… — SAP
கட்டுரை kaṭṭurai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கருத்தின் அடிப்படையில் ,ஏறத்தாழ 500-600 சொல்|சொற்களில் அமைந்த, தகவல் தொகுப்பு கட்டுரை எனப்படும்.
அடுக்கு aṭukku பெயர்ச்சொல் · Noun meaning
வரிசைப் படுத்தப்பட்ட பொருள் தொகுப்பு
இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun meaning
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
கதம்பம் katampam பெயர்ச்சொல் · Noun meaning
பல வகையான பொருட்கள் சேர்ந்து இருக்கும், ஒரு மாலை வகை தொகுப்பு
நீக்கல் nīkkal பெயர்ச்சொல் · Noun meaning
நீக்குதல்
ஏந்தனம் ēntaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு ஆள் அல்லது பொருளைச் சித்தப்படுத்துவதற்கு உதவும் கருவிகள் அல்லது வளங்களின் தொகுப்பு
எய்ட்ஸ் eyṭs பெயர்ச்சொல் · Noun meaning
மற்றவர்களிடம் இருந்து பெற்ற, நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டால், ஏற்படும் நோய் அறிகுறி தொகுப்பே எய்ட்ஸ். உடலின் நோய் எதிர்ப்புத் திறனை குறைக்கும் எச்.ஐ.வி. தான் நோய்களின் அறிகுறி தொகுப்பு ந…
சின்னம் ciṉṉam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - சின்னம்
நிகண்டு nikaṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
உரிச்சொற்பனுவல்
அல்டேர் alṭēr meaning
1974ஆம் ஆண்டின் முதலாவது குறுங்கணினி. எஸ்-100 மின்பாட்டை மூலம் கணினிக்குள் உள்ளே அச்சிடப்பட்ட இணைப்புப் பலகைகள் இணைக்கப்பட்டிருக்கும். அல்டேர் 8800 தொகுப்பு வடிவில் விற்பனைக்கு வழங்கப்பட்ட ம… — Altair
ஏபீபீசி ēpīpīci meaning
1. உயர் நிலை கட்டளைத் தொடரிலிருந்து இன்னொரு கட்டளைத் தொடருக்கான தகவல் தொடர்பு என்று Advanced Programme to Programme Communication என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஐபிஎ… — APPC
சிபீஎஸ் cipīes meaning
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
ஐசிஇஎஸ் aiciies meaning
integrated Civil Engineering System என்பதற்கான குறும்பெயர். பொறியியல் சிக்கல்களுக்குத் தீர்வுகாண சிவில் பொறியாளர் களுக்கு உதவ உருவாக்கப்பட்ட முறைமை. பல பொறியியல் முறைமை களும் நி… — ICES
ஏற்றுவி ēṟṟuvi meaning
உள் சேமிப்பில் உள்ள நிரல் தொகுப்புகளை அவற்றை நிறைவேற்ற வகை செய்யும் தயாரிப்பாக படிக்க வகை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட பணி நிரல் — loader
பதிலீடு patilīṭu meaning
ஒரு குறிப்பிட்ட விவரத்தை வேறொன்றால் பதிலீடு செய்தல். பொதுவாக மாற்ற வேண்டிய விவரத்தைத் தேடிக் கண்டறிந்து, பின், அதனை மாற்றியமைப்பர். பெரும்பாலான சொல்செயலித் தொகுப்புகளில் குறிப்பிட்ட சொ… — replace
எஸ்டிகே esṭikē meaning
மென்பொருள் உருவாக்கக் கருவித்தொகுதி எனப் பொருள்படும் Software Development Kit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். குறிப்பிட்ட வகைப் பயன்பாடுகளை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்த… — SDK
பி.மரம் pi.maram meaning
Balanced Tree என்ப தன் குறும் பெயர். தகவல் தொகுப்பு களின் தகவல் இருக்கும் இடத்தைக் காட்ட ஏற்பாடு செய்யும் ஒரு வழி. இதன் மூலம் எந்த ஒரு குறிப்பிட்ட பதிவையும் உடனடியாகத் திரும்பப் பெற மு… — B-tree
துணைவகை tuṇaivakai meaning
குழுமத்துக்கு மேலான, ஒரு துணை வகையான, வகுப்புத் தொகுப்பு முறை — subclass