எய்ட்ஸ்

eyṭs
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மற்றவர்களிடம் இருந்து பெற்ற, நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டால், ஏற்படும் நோய் அறிகுறி தொகுப்பே எய்ட்ஸ். உடலின் நோய் எதிர்ப்புத் திறனை குறைக்கும் எச்.ஐ.வி. தான் நோய்களின் அறிகுறி தொகுப்பு நிலைக்கு காரணமாக அமைகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (எய்ட்ஸ்)
2.
ஈட்டிய நோய்த் தடைக் காப்புக் குறைபாட்டு — aids
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: எமக்குறைவு நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 89)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/upzef3sf/

தமிழ்
“எய்ட்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upzef3sf/
APA
Oliyon Research. (2026). எய்ட்ஸ். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/upzef3sf/
MLA
"எய்ட்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upzef3sf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment