{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "upzef3sf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/upzef3sf/", "kind": "word", "headword": "எய்ட்ஸ்", "romanization": "eyṭs", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:57:32.523393+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மற்றவர்களிடம் இருந்து பெற்ற, நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டால், ஏற்படும் நோய் அறிகுறி தொகுப்பே எய்ட்ஸ். உடலின் நோய் எதிர்ப்புத் திறனை குறைக்கும் எச்.ஐ.வி. தான் நோய்களின் அறிகுறி தொகுப்பு நிலைக்கு காரணமாக அமைகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எய்ட்ஸ்"}, {"n": 2, "definition_ta": "ஈட்டிய நோய்த் தடைக் காப்புக் குறைபாட்டு", "needs_definition": false, "gloss_en": "aids", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["எமக்குறைவு நோய்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 89"}]}}