கட்டுரை

kaṭṭurai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கருத்தின் அடிப்படையில் ,ஏறத்தாழ 500-600 சொல்|சொற்களில் அமைந்த, தகவல் தொகுப்பு கட்டுரை எனப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுரை)
2.
உறுதிச்சொல், பொய், பொருளுள்ள சொல், புனைந்துரை, பழமொழி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 107)
3.
உறுதிமொழி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 89)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eang6y25/

தமிழ்
“கட்டுரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eang6y25/
APA
Oliyon Research. (2026). கட்டுரை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eang6y25/
MLA
"கட்டுரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eang6y25/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment