துணைவகை

tuṇaivakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழுமத்துக்கு மேலான, ஒரு துணை வகையான, வகுப்புத் தொகுப்பு முறை — subclass
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1043)
2.
ஒரு வகைப் பிரிவுக்கும் கீழான வகுப்பு தொகுப்பு முறைப்பிரிவு — subspecies
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1046)
3.
புதிய வகையை வருணிக்கும்போது, வருணிப்பவரிடமுள்ள வகை. இது முழுவகையோ (ஹோலோ டைப்) ஓரகச் சீர்வகையோ (ஐசோடைப்) அன்று — paratype
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 316)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s72xzejh/

தமிழ்
“துணைவகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s72xzejh/
APA
Oliyon Research. (2026). துணைவகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s72xzejh/
MLA
"துணைவகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s72xzejh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment