தேடல் · Search: தொகுப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
149 இல் 76–100 · 76–100 of 149
சுட்டு;வரிசைக் குறியீடு : 1. ஒரே விதமான அலகுகள் கொண்ட வரிசையில் ஒரு குறிப்பிட்ட அளவைக் குறிக்க உதவும் குறியீடு அல்லது எண். எடுத்துக் காட்டாக x 5 என்பது x வரிசையில் 5வது உள்ள பொர… — index
மனிதன் எழுதும் மூல்மொழி நிரலாக்கத் தொடர்களை கணினி இயக்கக்கூடிய வடிவில் மொழிபெயர்க்கும் நிரலாக்கத்தொடர். பொதுவாக மொழி செயலாக்கிகள் மூன்று வகை. தொகுப்பிகள், சேர்ப்பிகள் மற்றும் மொழி பெயர்… — language processor
நிறமியனைத் (குரோமேட்டின்) தவிர்த்த உட்கருவின் பொருள். டிஎன்ஏ பெருக்கத்திற்கும் ஆர்என்ஏ தொகுப்பிற்கும் தேவையான நொதிகளையும் கலவைகளையும் கொண்டது — nucleoplasm
கணிப்பீட்டில் முன்னோடியாக அமைந்த பெண்மணி. அமெரிக்காவில் 1940 களில் திறப்பியுள்ள கணிப் பொறிகளை அமைக்க உதவியவர். அவற்றிற்குரிய மென்பொருள் உருவாக்கவும் உதவியவர். இவர் தம் அருஞ் செயல்களில் … — Hopper, Grace
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் தொகுப்பில் இயங்கும் திறந்த சாளரம் — active window
பயனாளர் கணினித் திரையில் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பினை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் திரையில் தோன்றும் ஒரு பொத்தான் அல்லது ஒரு சின்னத்தின் மீது கட்டுக் குற… — button, help
சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம் imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகைய… — Imagesetter
தொகுப்பிழைகள். எ-டு தைலான், பிவிசி — synthetic fibres
ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல் குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை. sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் க… — semantic error
பொன்மொழிகள், வருவது உரைத்தல், நகைச்சுவை-இவற்றின் தொகுப்பிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கணினித் திரையில் காண்பிக்கும் ஒருநிரல். யூனிக்ஸ் இயக்க முறைமையில் பல நேரங்களில், உள்துழையு… — fortune cookie
ஒட்டு வதற்கான நிரலாக்கத் தொடரை உருவாக்க இணைக்கும் தொகுப்பியைப் பயன்படுத்துவது — link edit
நிரல் தொடரமைப்பால் ஒரே பெயரை ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே கணிப்புக் குறியீட்டினை வேறுவேறு விவர இனங்களுக்குப் பயன்படுத்தும் திறன். இதனால் சூழ்நிலைக்கேற்ப அவற்றை வேறுபடுத்த வேண்டியது தொகுப்பின்… — overloading
ஒரு முந்தையக் கணிப்பிலிருந்து வெளிப்பாட்டுத் தரவுகளைத் தொகுப்பித்தல் — post edit
ஒரு மென்பொருள் கூட்டுத் தொகுப்பை மொத்தமாக விற்பதற்குப் பதில் அதிலுள்ள மென்பொருள் கூறுகளை தனித்தனியே பிரித்து விற்பனை செய்தல். (எ-டு) எம்எஸ் ஆஃபீஸ் தொகுப்பினுள் வேர்டு, எக்ஸெல், அக்செஸ் போ… — unbundle
ஒரு தொலைபேசி அல்லது தொலைபேசிகள் தொகுப்பின் இயக்கம் — telephony
பயன் பாட்டு நிகழ்நிரல்களைச் செயற்படுத்த இவை உருவாக்கப்பட்டுள்ளன. மொழி யமைப்பைப் பயன்படுத்திப் புரியக்கூடிய குறிமுறைகளைப் பயனாளி அறிந்து கொள்ளலாம். இவற்றைச் செயற்படுத்த, இவை எந்திர மொழிய… — high level languages
தொகுப்பி ஒன்றினால் தயாரிக்கப்பட்ட அச்சுத் தயாரிப்பு தொகுப்பு மொழி நிரல் : சிப்பு மொழி நிரல். — assembly listing
தற்போது பயன்படுத்திக் கொண் டிருக்கும் பயன்பாட்டுத் தொகுப்பினால் கையாள முடியாத வகையைச் சேர்ந்த ஓர் ஆவணத்தைப் பார்வையிடப் பயன்படும் ஒரு பார்வைநிரல் — external viewer
அடிப்படையிலேயே முற்றிலும் வேறுபாடான உறுப்புகளைப் பயன்படுத்தி ஒரே மாதிரியான பணியைச் செய்தல். வெற்றிடக் குழாய்கள் (Vacuum tubes) மற்றும் மின்மப் பெருக்கிகளை (Transisters) பயன்படுத்தி… — hybrid circuit
இணைப்புப் பதிவகம் : தொகுப்பியின் நீட்சியாகச் செயல்படும் ஒரு துண்ம பதிவேடு. இது சுழற்சி அல்லது பணி நிகழ்வின்போது பயன்படுகிறது. கைப் பதிவேடு என்றும் கூறுவார்கள் — link register
பயன்படுத்து வோரின் நிரல் தொகுப்பை அங்கீகாரமற்ற வகையில் காலப்பகிர்வு முறையில் பயன்படுத்தும் பிறரால் சிதைக்கப்படாமல் காக்க வழங்கப்படும் வரிசைப்படியான எழுத்துகள் மற்றும் எண்கள். பயனாளர் சரியான… — lock code
எழுத்துப் பூர்வமான தொகுப்புகளுக்காக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் மொழிக்கான தொகுப்பி. இவை பெரும்பாலும் சொற்றொடர்களைத் தொகுப்பனவாக உள்ளன. ஒரு சிறப்பு முக்கியத்துவம் உடைய புறத் தொகுப்பி.… — metacompiler
ஒரு மென்பொருளின் ஆவண மாக்கத்தில் சொல்லப்படாத,பயனாளருக்குத் தேவையான அல்லது பயனாளர் பார்த்து விவரம் பெறக்கூடிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பு. பெரும்பாலும் ரீட்மீ (Readme)கோப்பில் தகவல்கள் ந… — README
குறியீடுகளின் மூலம் கூறப்படும் முகவரி. கணினியால் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்பாக தொகுப்பியினால் முழு முகவரியாக மாற்றப்படுவது. நிரல் தொடர் அமைப்பவருக்கு எளியது — symbolic address
கடுமையல்லாத ஒரு பிழை குறித்தப் பயன்பாட்டாளருக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு ஒரு தொகுப்பி மூலம் உருவாக்கப்படும் பிழை சுட்டும் செய்தி waranty : உத்திரவாதம். — warning message