என்னைப்படி ரீட்மீ

eṉṉaippaṭi rīṭmī
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மென்பொருளின் ஆவண மாக்கத்தில் சொல்லப்படாத,பயனாளருக்குத் தேவையான அல்லது பயனாளர் பார்த்து விவரம் பெறக்கூடிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பு. பெரும்பாலும் ரீட்மீ (Readme)கோப்பில் தகவல்கள் நேரடி உரை வடிவிலேயே(plain text format)வட்டில் எழுதப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட மென்பொருளில் மட்டுமே படிக்கும்படியானதாக இருக்காது. எந்த உரைத்தொகுப்பியிலும் படிக்கும்படியாகவே இருக்கும். — README
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1216)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zw3n4mbm/

தமிழ்
“என்னைப்படி ரீட்மீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zw3n4mbm/
APA
Oliyon Research. (2026). என்னைப்படி ரீட்மீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zw3n4mbm/
MLA
"என்னைப்படி ரீட்மீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zw3n4mbm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment