{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zw3n4mbm/", "data": {"id": "zw3n4mbm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zw3n4mbm/", "kind": "word", "headword": "என்னைப்படி ரீட்மீ", "romanization": "eṉṉaippaṭi rīṭmī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:19.768053+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மென்பொருளின் ஆவண மாக்கத்தில் சொல்லப்படாத,பயனாளருக்குத் தேவையான அல்லது பயனாளர் பார்த்து விவரம் பெறக்கூடிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பு. பெரும்பாலும் ரீட்மீ (Readme)கோப்பில் தகவல்கள் நேரடி உரை வடிவிலேயே(plain text format)வட்டில் எழுதப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட மென்பொருளில் மட்டுமே படிக்கும்படியானதாக இருக்காது. எந்த உரைத்தொகுப்பியிலும் படிக்கும்படியாகவே இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "README", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1216"}]}}