உயர்மொழி தொகுப்பி

uyarmoḻi tokuppi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழுத்துப் பூர்வமான தொகுப்புகளுக்காக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் மொழிக்கான தொகுப்பி. இவை பெரும்பாலும் சொற்றொடர்களைத் தொகுப்பனவாக உள்ளன. ஒரு சிறப்பு முக்கியத்துவம் உடைய புறத் தொகுப்பி. சாதாரணமாக பொதுவான நிரல் தொகுப்புகளை எழுதுவதில் பெரிதும் பயன்படுவதில்லை — metacompiler
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உயர் தொகுப்பி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 927)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fcmzxhcu/

தமிழ்
“உயர்மொழி தொகுப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fcmzxhcu/
APA
Oliyon Research. (2026). உயர்மொழி தொகுப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fcmzxhcu/
MLA
"உயர்மொழி தொகுப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fcmzxhcu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment