{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fcmzxhcu/", "data": {"id": "fcmzxhcu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fcmzxhcu/", "kind": "word", "headword": "உயர்மொழி தொகுப்பி", "romanization": "uyarmoḻi tokuppi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:59.478401+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எழுத்துப் பூர்வமான தொகுப்புகளுக்காக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் மொழிக்கான தொகுப்பி. இவை பெரும்பாலும் சொற்றொடர்களைத் தொகுப்பனவாக உள்ளன. ஒரு சிறப்பு முக்கியத்துவம் உடைய புறத் தொகுப்பி. சாதாரணமாக பொதுவான நிரல் தொகுப்புகளை எழுதுவதில் பெரிதும் பயன்படுவதில்லை", "needs_definition": false, "gloss_en": "metacompiler", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["உயர் தொகுப்பி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 927"}]}}