செல்வவளக் குக்கி

celvavaḷak kukki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொன்மொழிகள், வருவது உரைத்தல், நகைச்சுவை-இவற்றின் தொகுப்பிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கணினித் திரையில் காண்பிக்கும் ஒருநிரல். யூனிக்ஸ் இயக்க முறைமையில் பல நேரங்களில், உள்துழையும் போதும் வெளியேறும்போதும் இது போன்ற குக்கிகள் செயல்படும் — fortune cookie
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அதிர்ஷ்டக் குக்கி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 621)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vxe7xvry/

தமிழ்
“செல்வவளக் குக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vxe7xvry/
APA
Oliyon Research. (2026). செல்வவளக் குக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vxe7xvry/
MLA
"செல்வவளக் குக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vxe7xvry/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment