{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vxe7xvry/", "data": {"id": "vxe7xvry", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vxe7xvry/", "kind": "word", "headword": "செல்வவளக் குக்கி", "romanization": "celvavaḷak kukki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:34.960760+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொன்மொழிகள், வருவது உரைத்தல், நகைச்சுவை-இவற்றின் தொகுப்பிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கணினித் திரையில் காண்பிக்கும் ஒருநிரல். யூனிக்ஸ் இயக்க முறைமையில் பல நேரங்களில், உள்துழையும் போதும் வெளியேறும்போதும் இது போன்ற குக்கிகள் செயல்படும்", "needs_definition": false, "gloss_en": "fortune cookie", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அதிர்ஷ்டக் குக்கி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 621"}]}}