குறியீட்டு முகவரி

kuṟiyīṭṭu mukavari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறியீடுகளின் மூலம் கூறப்படும் முகவரி. கணினியால் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்பாக தொகுப்பியினால் முழு முகவரியாக மாற்றப்படுவது. நிரல் தொடர் அமைப்பவருக்கு எளியது — symbolic address
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: குழுஉக்குறி முகவரி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1408)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kffgcq7j/

தமிழ்
“குறியீட்டு முகவரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kffgcq7j/
APA
Oliyon Research. (2026). குறியீட்டு முகவரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kffgcq7j/
MLA
"குறியீட்டு முகவரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kffgcq7j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment