தேடல் · Search: செய்முறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
சொல் செய்முறைப் படுத்துதல் என்று பொருள்படும் word processing என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம் — WP
அசைவதற்கு அல்லது செய்முறைப் படுத்துவதற்கு ஒரு மண்டலத்தின் திறனுக்கு அதிகமான பளு — overload
பல் மருத்துவ செய்முறையின்போது ஒன்று அல்லது மேற்பட்ட பற்களை விலக்கப் பயன்படுத்தும் மெல்லிய லேடக்ஸ் ரப்பர் தாள். — rubber dam
இழுவைக் குடுவையில் மண் அடைத்து, தோரணியான நிலையில் நிறுத்துவதற்கான ஒரு வார்ப்படச் செய்முறை. இதில் தோரணியைச் சுற்றி மணல் உறுதியாகத் திணிந்து, இறுகிக் கொள்ளும் — bedding
ஒரு பொருளில் உள்ள சமநிலைப்படுத்தப்படாத மின்சக்தியின் அளவு — charge
ஒரு வாசகத்தின் ஒரே பத்தியில் மற்ற வரிகளிலிருந்து இடதுபக்கம் அதிக தூரம் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு வரியை உள்முகமாகச் செய்முறைப்படுத்துதல். இது "விளிம்பு வெட்டுதல்" (indentation) என்பத… — outdent
தனியொரு சேமிப்பாக எட்டியலில் இரு எண்களைச் சேமித்து வைக்கும் செய்முறை — packing
சேமித்து வைக்கப்பட்ட தரவுகளைத் தேவையானபோது பெறுவதற்கான செய்முறை — retrieving
1. கூடுதல் கணினி. இது பொதுவாகச் சிறிய அளவில் இருக்கும். இது பெரிய கணினிப் பொறியமைவுக்கு உதவிகரமாக இருக்கும். இது கீழ்நிலை செயற்பணிகளைச் செய்தால், செய்முறைப்படுத்துதல் சிக்கனமாக இ… — satellite computer
ஒர் உருக்காட்சியின் வடிவளவினை மாற்றும் செய்முறை. ஒர் உருக்காட்சியின் எல்லாப் பரிமாணங்களையும் நான்கு மடங்காக உருமாற்றம் செய்தல் — scaling
ரேடியோ ஷாக் TRS&80 நுண்கணினிப் பொறியமைவுகளில் சொற்களைச் செய்முறைப்படுத்துவதற்கெனப் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொகுதி — Scripsit
ஒரே சமயத்தில் ஒருவரே பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கணினிச் சாதனங்களின் தொகுதி. இது, ஒரு கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு முனையமாகவோ, உள்முகச் செய்முறைப்படுத்தும் திறனுள்ள தனித்திய… — workstation
ஒரு சொல், மூல வரிகளின் இறுதியில் பொருந்தவில்லையென்றால் அதனை தானாகவே அடுத்த வரியின் தொடக்கத்திற்கு நகர்த்திவிடுகிற சாதனம். இது சொல் செய்முறைப்படுத்தும், பொறியமைவுகளில் காணப்படும் — word wrap
குதிரை வால்மயிர், பிடரிமயிர், கால்நடைகளின் வால்மயிர், பன்றி வால் மயிர் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் சுருண்ட முடி. இதனைப் பல செய்முறைகள் மூலம் சுருள் சுருளாக்கி, மெத்தை திண்டு வேலைகளி… — curled hair
உலையிலிருந்து வரும் வெப்பத்தினால் பொடி வைத்து இணைத்திடும் ஒரு செய்முறை — furnace brazing
இரும்புக்கு துத்தநாகத்தால் மேற் பூச்சிடுதல். இது மின்னியல் செய்முறையால் செய்யப்படுவதில்லை. உருகிய துத்தநாகத்தில் இரும்பை அமிழ்த்து எடுத்தாலே இரும்பில் துத்தநாகப்பூச்சு ஏற்பட்டுவிடும் — galvanize
நன்கு வடிவமைக்கப்பட்ட பயனாளர் இடை முகப்பு தயாரிப்பில் புகழ்பெற்ற'எவலூஷன் கம்ப்யூட்டர்ஸ்'என்ற அமைவனம் தயாரிக்கும் முழு அம்சங்களையும் கொண்ட PC CAD செயல் முறை. இதற்கு ஒரு கணித இணைச் செய்முறை… — fastCAD
ஒர் ஊர்தி உருமணி, ஒளிக் கடத்தி அல்லது வன்பொருள் போன்ற செய்முறைப்படுத்தும் பொருளுடன் இணைப்பதற்குத் தேவைப்படும் அளவுக்குச் சூடாக்கப்படும் உருக்கு விசை — fused-on toner
ஒரு கணினி, தற்போது நிறைவேற்றப்படும் செயல்முறையினை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரல் மூலம் குறித்து உரைக்கப்படும் ஒரு செயற்பாட்டினை நிறைவேற்றுகிற செய்முறை — obey
ஒரு கோப்பில் அல்லது ஆவணத்தில் பணிபுரியத் தொடங்குவதற்கான செய்முறை. — open
1. அறிக்கைகளைச் சொற்றொடரியல் அலகுகளாகத் தனித்தனியாகப் பாகுபடுத்தும் செயல்முறை. 2. ஒரு எழுத்துச் சரத்தினைப் பகுப்பாய்வு செய்து அதனை இன்னும் அதிக எளிதாகச் செய்முறைப்படுத்தும் அமைப்புக் கு… — parsing
செதுக்குருவ மின்கடத்தாச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் செய்முறை. இதில், ஒரு சிலிக்கன் தகட்டு வில்லையில், இருக்க வேண்டிய பகுதியைத் திரையிட்டு மறைத்து, ஆக்சிகரமான பரப்பு அகற்றப்படுகிறது — photoresist
ஒரு வினாடியின் நூறாயிரங் கோடி யில் ஒரு பகுதி நேரத்தில் தரவுகளைச் செய்முறைப்படுத்தும் திறன்வாய்ந்த ஒரு கணினி. — pico computer
இன்னொரு கணினி செயல்முறையின் ஆதாரக் குறியீடுகளை அந்தச் செயல்முறை தொகுக்கப்படுவதற்கு அடுத்து முந்திச் செய்முறைப்படுத்துகிற கணினிச் செயல்முறை. இது அந்தச் செயல்முறைக்குப்பின் வரும் திறம்பாட… — precompiler
ஒரு மரபான நுண் செய்முறைப் படுத்தியின் தாயக எந்திர மொழியில் எழுதப்பட்டுள்ள மென்பொருள் மொழியாக்கச் செயல் முறை — pseudocomputer