பாகுபடுத்தல்

pākupaṭuttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. அறிக்கைகளைச் சொற்றொடரியல் அலகுகளாகத் தனித்தனியாகப் பாகுபடுத்தும் செயல்முறை. 2. ஒரு எழுத்துச் சரத்தினைப் பகுப்பாய்வு செய்து அதனை இன்னும் அதிக எளிதாகச் செய்முறைப்படுத்தும் அமைப்புக் குழுமங்களாகப் பகுத்தல் — parsing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அலகிடல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1085)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bvf8az97/

தமிழ்
“பாகுபடுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvf8az97/
APA
Oliyon Research. (2026). பாகுபடுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bvf8az97/
MLA
"பாகுபடுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvf8az97/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment