தேடல் · Search: அலகிடல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
46 இல் 1–25 · 1–25 of 46
அளவிடுதல்
1. அறிக்கைகளைச் சொற்றொடரியல் அலகுகளாகத் தனித்தனியாகப் பாகுபடுத்தும் செயல்முறை. 2. ஒரு எழுத்துச் சரத்தினைப் பகுப்பாய்வு செய்து அதனை இன்னும் அதிக எளிதாகச் செய்முறைப்படுத்தும் அமைப்புக் கு… — parsing
மிக தன்று(கம்பராமாயணம் மூலபல.)
அளவிடுதல்
கலகஞ் செய்தல்
அசைதல்
அசைத்தல்
தழுவுதல்
கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாசகம்)
வருந்தல்
அலைத்து வருத்துதல்(பணவிடு. கண்ணி..)
இடையறாது கடுகிச் செல்லுதல்
அசையச்செய்தல்
* (பெ உ வி) அழகி
அழகின் கூறுகளை ஆராயும் இயல், புலம் அல்லது துறை. — aesthetics, fairness, beautifulness
செவ்வகத்தி
இராகத்தை விஸ்தரித்துப்பாடுதல்
உருவரைதல்
கணிதத்தில் விதை முதலியவற்றைக் கொண்டு தொகைக் குறைத்தல்
சன்னியாற் பல்லுக் கிட்டுதல்
அலைத்தல்
அளத்தல்.
ஒருவர் அழைப்பினை விவரிக்கும் இதழ்.