அழைத்தல்

aḻaittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாசகம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழைத்தல்)
2.
வரவழைத்தல். அரசிய லுரிமைத் தெல்லா மாங்கவ ரழைத்து (கந்தபுராணம்விண்குடி..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழைத்தல்)
3.
பெயரிட்டுக் கூப்பிடுதல். சிரீதராவென் றழைத்தக்கால் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெரியாழ். )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழைத்தல்)
4.
கதறுதல்(பிங்கல நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழைத்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pxnungnq/

தமிழ்
“அழைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pxnungnq/
APA
Oliyon Research. (2026). அழைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pxnungnq/
MLA
"அழைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pxnungnq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment