அளைதல்
aḷaital
பொருள்கள் · Senses
1.
தழுவுதல்
2.
துழாவுதல் (கள. கலி தொ. 68)
3.
கலத்தல் ( பள்ளி. 16)
4.
சூடுதல் ("மயிரில் அளைந்தால்", ( 1118 மணக்)
5.
அனுபவித்தல் ( 1551)
6.
கூடியிருத்தல் ( பொ. 140)
7.
புரளுதல்
8.
வயிறு வலித்தல்
9.
அநுபவித்தல், குழைதல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e4mjfbrw/
தமிழ்“அளைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e4mjfbrw/APA
Oliyon Research. (2026). அளைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e4mjfbrw/MLA
"அளைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e4mjfbrw/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment