அலைத்தல்

alaittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அசைத்தல்
காலலைத் தலைய வீழ்ந்து (திருவிளையாடற் புராணம் பழியஞ்..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலைத்தல்)
2.
அலையச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலைத்தல்)
3.
வருத்துதல் பெருமுலை யலைக்குங் காதின் (திருமுருகாற்றுப்படை )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலைத்தல்)
4.
அடித்தல்(கலித்தொகை )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலைத்தல்)
5.
நிலைகெடுத்தல்(கந்தபுராணம் ஆற்று..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலைத்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/trubwa8m/

தமிழ்
“அலைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/trubwa8m/
APA
Oliyon Research. (2026). அலைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/trubwa8m/
MLA
"அலைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/trubwa8m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment