தேடல் · Search: செய்முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

1. ஒரு குறிப்பிட்ட பலனை விளைவிப்பதற்கான, திட்டமிட்ட செயற்பாடுகளின் வரிசைமுறை. 2. செப்பமற்ற தரவுகளை பயனுள்ள செய்திகளாக உரு மாற்றுதல் — process
செய்முறைப் பிழை ceymuṟaip piḻai prefix
Experimental error
செய்முறை மாற்றம் ceymuṟai māṟṟam prefix
கணினியமைவின் இயக்க முறையை மாற்றியமைத்தல் — process conversion
lab hours
process signal
தொடர்ச்சியான செயல் முறைகளைக் கையாளுகின்ற பெட்ரோலியம் மற்றும் வேதியியல் தொழிலைக் குறிக்கும் பொதுவான பெயர் — process industries
impliment
operate
Experimental Design
செய்முறை வடிவமைப்பு ceymuṟai vaṭivamaippu கட்டுரை · article prefix
ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குத் தரவுகளைக் கணினி மூலம் பலவிதமாகத் திறம்படக் கையாள்தல் — processing
எண்ணெய்ச் சுத்திகரிப்பு, எஃகு உற்பத்தி போன்ற தொழில் செய்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்குக் கணினியைப் பயன்படுத்துதல் — process control
Cost account, process
கணக்கிடுதல், நகரும் தரவுகளை முதல்நிலைப்படுத்தல் போன்ற செய்முறைப்படுத்தும் செயற் பாட்டினைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிற செவ்வகத் தொடர் வரைபடக் குறியீடு. — processing symbol
process control activity
செய்முறைக் கட்டுபாட்டுப் பொறியமைப்பில் பயன்புடுத்தப்படும் எண்மானக் கணினி. இதில் பொதுவாக நிரல் திறம்பாடு, சொல் நீட்சி, துல்லியம் ஆகியவை வரம் புறுத்தப்பட்டிருக்கும். காற்றில்லாத சூழல் வசதிகள… — process control computer
முறை muṟai பெயர்ச்சொல் · Noun variant
தடவை = ஊழ் (பல்லூழ், கலித்தொகை))
செய்ம்முறை ceymmuṟai similar
Process; Procedure
செயன் முறை ceyaṉ muṟai similar
செய்கின்ற முறை,677)
செயல் முறை ceyal muṟai similar
Procedure; Practical
செயல்முறை ceyalmuṟai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு செயலை செய்யும் ஒழுங்கு.
செய்குறை ceykuṟai பெயர்ச்சொல் · Noun similar
பிழை
விளம்பரம், விற்பனை நோக்கங்களுக்காக ஒரு பயன் பாட்டுச் செயல்முறையில் சில செயற்பணிகளை எடுத்துக் காட்டுவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு செயல் விளக்கச் செய்முறை — demo
Hot-process
சேய்மை cēymai பெயர்ச்சொல் · Noun similar
தூரம்