சேய்மை

cēymai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூரம்
சேய்மையி னோக்குறு (கம்பரா.சடாயுகாண். 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேய்மை)
2.
நீளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேய்மை)
3.
தொலைவு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 140)
4.
ஒரு முனையம் அல்லது அச்சடிப்பி போன்ற ஓர் அணுக்கக் கணினியிலிருந்து மிகத்தொலைவு — remote
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொலைவு, தொலைவிடம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1243)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cdnbknf2/

தமிழ்
“சேய்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cdnbknf2/
APA
Oliyon Research. (2026). சேய்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cdnbknf2/
MLA
"சேய்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cdnbknf2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment