தேடல் · Search: தொலைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
173 இல் 1–25 · 1–25 of 173
தூரம் — distance
ஒரு வழி தகவல் தொடர்பு ஊடகம். சில வீடியோ டெக்ஸ்ட் சேவைகளில் பயன்படுத்துவது. ஒரே திரையளவில் சிறப்பு சுருக்கிய அளவில் தொலைக்காட்சித் தகவல்களைத் தொடர்ச்சியாக அனுப்பப் பயன்படுத்துபவர்கள் தங்க… — teletext
நில அளவையிலும் பீரங்கி சுடும் பயிற்சியிலும் தொலைவைக் கணிப்பதற்கான கருவி — telemeter
பயணஞ் செய்த தொலைவினை ஆள விடுவதற்கான ஒரு சாதனம். இது சக்கரத்தின் குடத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் — odometer
நேர்விரைவுத் தகவு, குறிப்பிட்ட நேரத்தில் திறனால் நகர்ந்த தொலைவுக்கும் அதே நேரத்தில் எடையினால் நகர்ந்த தொலைவுக்குமுள்ள வீதமாகும். இது எந்திரச் சார்பாகக் கூறப் பெறுவது — distance ratio
projection
Telecommunication
கூப்பிடு
தொலைவு
தூரம்
தொலை = 90
சிரமம், துன்பம், தொந்தரவு
துவாரம், துளை
பழமை
வானொலி பரப்புக்கும் வான் அலை பூமிக்குத் திரும்புகிற இடத்திற்குமிடையிலான தொலைவு. அலைவெண், நாளின் நேரம், புவியியல் அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து இது மாறுபடும் — skip distance
தொலைதூரம்
கட்டநிலை அளவையின் ஒரு கூற்றளவை — coordinate
சேய்மை — remote
அடிப்பட்ட குடியொழுக்கம்
தளிர்ப்பு
அழிகை
ஒரு வட்டத்தின் மையப்புள்ளியில், வட்டத்திற்குள் முழுமையாக இருக்கும் குறுக்குக்கோட்டின் சரிபாதி மற்றும் அதனளவு ஆரம் எனப்படும். — radius, garland, sandal
மனம்
அளவி - வெப்பம், வேகம், தொலைவு போன்றவைகளை அளவெடுக்கும் கருவி. — meter
யோசனையளவு