தொளை

toḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துவாரம், துளை
தொளைகொடாழ் தடக்கை (சித்திர. 29)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொளை)
2.
வாயில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொளை)
3.
உள்துளை, உட்டுளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொளை)
4.
மூங்கில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொளை)
5.
துளையிடு
மணித்தோளையுந்தொளைத்தான் ( நிகும்பலை. 123)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொளை)
6.
தொந்தரவு செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொளை)
7.
விஷயம் தெரிதற்பொருட்டு ஆழம்பார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொளை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xspmcz6j/

தமிழ்
“தொளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xspmcz6j/
APA
Oliyon Research. (2026). தொளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xspmcz6j/
MLA
"தொளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xspmcz6j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment